100% "ஒரு கப் காபி... நூறு கதைகள்..."

தங்களின் மன அழுத்தத்தை மறந்து, நிம்மதியாக நேரத்தைச் செலவிட
Rajeshwari Palace AC

இன்றைய வேகமான உலகில், கேஃபே என்பது வெறும் காபி குடிக்கும் இடமாக மட்டும் இருப்பதில்லை; அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கம் ஆகும்

எங்களைப் பற்றி

!.."புத்துணர்ச்சியின் புதிய முகவரி"..!

வீட்டுல போர் அடிக்குதா? ஆபீஸ் டென்ஷனா? இல்ல பிரண்ட்ஸோட சேர்ந்து ஒரு செம அரட்டை போடணுமா? அதுக்கான கரெக்டான ஸ்பாட்டுக்கு தான் நீங்க வந்திருக்கீங்க!”

100% இயற்கையான காற்று
மனநிம்மதியான வாழ்க்கை
MAHALAKSHMI MENU

☕️ Rajeshwari Palace Tea Spot ☕️

"Authentic Flavors of Rajeshwari Palace Tea Spot!"
ICON ITEMS (Items Name) PRICE
COFFEE ₹40
🍵 GREEN TEA ₹50
🥛 BADHAM MILK ₹60
☕🍫 CHOCOLATE COLD COFFEE ₹80
🥪 SANDWICH ₹150
🍔 BURGER ₹180
🍟 FRENCH FRIES ₹90
🥯 EGG PUFFS ₹30
🌯 SHAWARMA ₹100
🥟 MOMOS ₹90
🥤🍫 CHOCOLATE MILKSHAKES ₹160
🧆🥣 PANI PURI ₹40
🍝 PASTA ₹70
🍨 MADURAI JIGARTHANDA ₹80
🍫🧁 BROWNIE ₹90
🌶️🍗 CHILLY CHICKEN ₹110
🍝 NOODLESAdai Dosa ₹80
🌯🍗 CHICKEN ROLL ₹75
🥔🍟 P0TATO WEDGES ₹80
🍢 PANEER TIKKA ₹150

நமது தயாரிப்புகள்

உங்களுக்குத் தேவானவற்றைத் தேர்ந்தெடுத்து கார்ட்டில் சேர்த்து வாட்ஸ்அப் மூலம் எளிதாக ஆர்டர் செய்யுங்கள்.

தொடர்பு கொள்ளவும்

உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலோ அல்லது மொத்தமாக ஆர்டர் செய்ய நினைத்தாலோ எங்களை அழைக்கலாம்.

+91 6384470025
orders@mahalakshmicafe.in
2/3, காந்தி ரோடு வந்தவாசி - 604408, SBI BANK அருகில் , தமிழ்நாடு, இந்தியா.